ஒருவரி ஜெபம்ஆண்டவரே !
எனக்கு ஆசி வழங்கி என்னைக் காத்தருளும்.

பாடல்
இன்று முதல் உன்னை
நான் ஆசீர்வதித்திடுவேன்
என் சிறகுகளின் நிழலின் கீழ்
உன்னைக் காத்திடுவேன்.


உன்னை விட்டு விலகிடாமல்
உன்னோடு என்றும் இருப்பேன்
உன்னைக் கைவிடாமல்
உனக்குத் துணையிருப்பேன்.